பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஜெயக்குமார்
தரைக்குறைவாக பேசிய விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வாராஜூக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...