PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படக்குழு புரொமோஷனுக்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்...