Search Results for: சொத்து வரி

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

Janani
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு; அதிமுக போராட்டம் அறிவிப்பு

Saravana Kumar
சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சியில் ரூ.220.64 கோடி சொத்து வரி வசூல்

Ezhilarasan
தீவிர நடவடிக்கையின் மூலம் கடந்த 15 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்

Janani
தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்த பரிந்துரைத்தபோது கண்டனம் தெரிவித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan CM
மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காத சூழலில், பொதுமக்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

Ezhilarasan
சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு

Saravana Kumar
சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு

Ezhilarasan
ஆண்டுதோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை உயர்த்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   தமிழ்நாடு சட்ட பேரவையில் பேசிய அதிமுக, ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு

Janani
சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரிகளை சீரமைக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு: “மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது”

Janani
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும்...