28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: சேகர்பாபு

முக்கியச் செய்திகள் தமிழகம்

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபு

Web Editor
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும்,  தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது!” – அமைச்சர் சேகர்பாபு

Web Editor
சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது. அதற்கு உடந்தையாக ஆளுநரே செல்கிறார் என்பதுதான் விந்தையாக உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..

Web Editor
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றது போல தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது, அரசு ஆம்னி பேருந்து ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை, அங்காளம்மன்...
தமிழகம் செய்திகள்

கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…!

Web Editor
சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனையை அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர...
தமிழகம் செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!

Web Editor
கிளாம்பாக்கத்தில் உள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தமளிக்கிறது” – அமைச்சர் சேகர்பாபு!

Web Editor
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

Web Editor
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

Web Editor
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.   உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Web Editor
சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு

Jayasheeba
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy