Search Results for: சென்னை மெரினா கடற்கரை

முக்கியச் செய்திகள் தமிழகம்

மெட்ரோ ரயில் பணிகள்; சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்!

Yuthi
சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் மீண்டும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றம்

Yuthi
74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

Arivazhagan Chinnasamy
சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், விற்பனை ஏதுமின்றி வியாபாரிகள் வாடிவருகின்றனர். மக்களின் பாதம், எப்போது படும் என்று ஏக்கத்துடன் காத்திருத்த மெரினாவிற்கும், சென்னைவாசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்தது மாநகராட்சியின் அறிவிப்பு. ஊரடங்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

EZHILARASAN D
சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட...
செய்திகள்

குடியரசு தின ஒத்திகை ; மூன்று நாட்கள் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

Web Editor
74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாடு முழுவதிலும் வரும் 26-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

Gayathri Venkatesan
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்

EZHILARASAN D
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல்சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை சேதமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் உருவான காரணத்தால் கடல் அலையின் சீற்றம் கடுமையாக இருப்பதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிளாஸ்டிக் இல்லா கடற்கரை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை

Arivazhagan Chinnasamy
மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாகப் பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசால்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!

Web Editor
சென்னை மெரினா கடற்கரை சாலையில்  அதிவேகமாக சென்ற சொகுசு கார்களை மடக்கி பிடித்து  போலீஸ் அபராதம் விதித்தனர். இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி...