சென்னையில் டீசல் தட்டுப்பாடா?
சென்னையில் 2 நாட்களுக்கு மேலாக டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் ஏற்படும் டீசல் தட்டுப்பாடு குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்த போது, சென்னை அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், பகுதிகளில் உள்ள இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான்...