உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!
தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2...