சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அய்யம்பாளையம் பைபாஸ் ஜங்ஷன் அருகில் திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில்...