சீனாவை வீழ்த்த இந்தியாவிற்கு கைகொடுக்குமா வெள்ளை தங்கம்?
நம் எதிர்கால நன்மை கருதி நமது வங்கி கணக்கில் நமக்கு வேண்டிய ஒருவர் பெரும் தொகையை திடீரென டெபாசிட் செய்தால் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த அளவிற்கு மகிழ்ச்சியை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது அந்தச் செய்தி....