இல்லாத சாலை; சாலை போடப்பட்டுவிட்டதாகக் கிடைத்த பதில் – நடந்தது என்ன?
போடாத சாலைக்கு, சாலை போடப்பட்டதாகக் கிடைத்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (54). அதே பகுதியில் உள்ள...