சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் சமையல் செய்ய தடை
கேரள மாநிலம் சபரிமலையில் தீயினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஐய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய தடை ,சிறப்பு அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் நடப்பாண்டு மண்டல சீசன் கடந்த மாதம்...