தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் – டி.டி.வி.தினகரன்
2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி.தினகரன் மன்னார்குடியில் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல்...