தலையில் கோழி இறகுடன் உடம்பில் சேறு பூசி நேர்த்திக்கடன் -சிங்கம்புணரியில் வினோத வழிபாடு!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலையில் கோழி இறகை சூடிக் கொண்டு உடம்பு முழுவதும் சேறும், சகதியும் பூசிக்கொண்டு பக்தர்கள் கோவிலை வலம் வரும் வினோத வழிபாடு நடைபெற்றது. சிங்கம்புணரி...