மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள்தண்டனை!
சென்னை மடிப்பாக்கத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி கீதா என்கிற...