33.5 C
Chennai
April 19, 2024

Search Results for: கொரோனா தொற்று

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Web Editor
தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Web Editor
தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா...
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு

Web Editor
நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 பேர் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு...
தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Web Editor
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி!

Web Editor
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது...
தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Web Editor
தமிழ்நாட்டில் இன்று மட்டும், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் புதிதாக கொரோனாவின் ஜேஎன்1 வகை திரிபு தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Web Editor
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும்  12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

Web Editor
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்ரமணியன்!

Web Editor
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 273 பேருக்கு கொரோனா தொற்று

Jayasheeba
தமிழ்நாட்டில் மேலும் 273பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy