Search Results for: கே.என்.நேரு

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

Web Editor
குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் – அமைச்சர் கே.என்.நேரு

G SaravanaKumar
திருச்சியில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கால், வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகராட்சி பயிலரங்க கூட்டத்தில் தூங்கிய அலுவலர்; மேடையிலேயே கண்டித்த அமைச்சர் கே.என்.நேரு…

Web Editor
நகராட்சி மேம்பாட்டு பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசிக் கொண்டிருந்த போது, அலுவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கண்டித்தார்.  சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் 2022...
தமிழகம் செய்திகள்

விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு உறுதி

Web Editor
விழுப்புரம் நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு விழுப்புரம் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D
தமிழகத்தை குப்பையே இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு

Web Editor
அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்ததாகவும். அவரால் பேச முடியவில்லை என அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை கைது செய்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் : திருச்சி சிவா எம்பி – அமைச்சர் கே.என்.நேரு கூட்டாக பேட்டி

Web Editor
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்  எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திருச்சி சிவா எம்பியை சந்தித்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளனர். நேற்று முன் தினம் திருச்சி எஸ்பிஐ காலணியில் உள்ள விளையாட்டு அரங்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவ, மாணவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D
மாணவ, மாணவிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை

Web Editor
தமிழ்நாடு முழுவதும் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லை,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எதிர்க்கட்சியினர் பேசுவதை பற்றி கவலை இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D
எதிர்க்கட்சியினர் பேசுவதைப் பற்றி கவலை இல்லை என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர்...