பிறந்தநாளில் கேரள இளம்நடிகை தற்கொலை!
கேரள நடிகை சஹானா தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சஹானா. மாடலாகவும், அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்த சஹானா கோழிக்கோட்டில் தனது கணவருடன்...