எம்.ஜி.ஆர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தம் மேடு பகுதியில் முன்னாள் முதல்வர், நடிகருமான எம்.ஜி.ஆர் க்கு அவரது ரசிகர்...