Search Results for: குடியரசு தின விழா

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா

Web Editor
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.  முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

Web Editor
தூத்துக்குடி விமான நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழில் ’தமிழ்நாடு’, தமிழ்நாடு அரசின் இலட்சினை

G SaravanaKumar
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசுத் தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் கிண்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

G SaravanaKumar
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் மூவர்ண கொடி ஏற்றத்துடன் தொடங்கி, சென்னை மெரினாவில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநர் ஆர் என்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தின விழா-அலங்கார ஊர்திகள் குறித்த தகவல்களை அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவு

G SaravanaKumar
அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

G SaravanaKumar
73வது குடியரசு தின விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு பிறகு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் இசை மற்றும் நடனக்கலை என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா தொடங்குவதற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தின விழா: அணிவகுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் விவரம்

G SaravanaKumar
73-வது குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை சாலையில் அணி வகுத்தன. சென்னை மெரினாவில் இன்று கோலாகலமாக நடைப்பெற்ற 73-வது குடியரசு தின விழாவில், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குடியரசு தின விழாவில் பெண் அதிகாரி தலைமையில் கப்பற்படை அணிவகுப்பு

Web Editor
நாட்டின் 74-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த அணிவகுப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

Jayasheeba
நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையுடன் வந்த அலங்கார ஊர்தி!

Web Editor
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு துறைகளின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வந்த...