Search Results for: குடியரசு தினம்

முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தினம்: பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி!

Jayasheeba
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்

G SaravanaKumar
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவின் குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

’சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி தினம் மிக முக்கியமானது’

Arivazhagan Chinnasamy
சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி 5-ஆம் ஆண்டு தினம் மிக முக்கியமானது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று ஜி.எஸ்.டி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

74வது குடியரசு தினம்; சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!!

Jayasheeba
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar
குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

74வது குடியரசு தினம்; டெல்லியில் கடும் குளிரிலும் ஒத்திகை மேற்கொள்ளும் இராணுவ வீரர்கள்

Web Editor
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருகிறது. ஜனவரி 26ஆம் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை அணிவகுப்பை இராணுவ வீரர்கள் கடும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

74வது குடியரசு தினம்; சென்னையில் தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Jayasheeba
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Jayasheeba
74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

Web Editor
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தினம்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு – ரயில்வே காவல்துறை

Arivazhagan Chinnasamy
குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம்...