35.7 C
Chennai
April 19, 2024

Search Results for: குடியரசு தலைவரை

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஏப்.28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

G SaravanaKumar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அரசு முறைப் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருநாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல, பயணத் திட்டம் தயாராகி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

’எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரை அவமதிப்பு செய்கின்றன’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

Web Editor
மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் செய்வதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட வீடியோ: மணிப்பூர் செல்கிறது I.N.D.I.A கூட்டணி!

Web Editor
பெண்களை  நிர்வாணப்படுத்தி கொடூரமாக நடத்திய வீடியோ வெளியான நிலையில் ‘இந்தியா’ கூட்டணி குழு மணிப்பூர் செல்கின்றனர். மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள்,  நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Web Editor
அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லை என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதையொட்டி அமைச்சரும் திமுக இளைஞரணி...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

G SaravanaKumar
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

குடியரசு தலைவர் தேர்தல் : பாஜக – காங்கிரசுக்கு நெருக்கடி தரும் சக்திகள்

Web Editor
இந்தியாவின் 16-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு அமைதி காத்த இந்திய அரசியல் களம் மீண்டும் ஒன்னொரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டது. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ராகுல் காந்திக்கு ஏற்பட்ட சம்பவம் நீதித்துறைக்கு விடப்பட்ட சவால் – ப.சிதம்பரம் பேட்டி

G SaravanaKumar
ராகுல் காந்திக்கு ஏற்பட்ட சம்பவம் நீதித்துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

Web Editor
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை...
முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தலைவர் தேர்தல்- பாஜகவிடம் காங்கிரஸ் கூறியது என்ன?

Web Editor
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் பொதுவேட்பாளரை ஏற்றுக்கொள்ள தயாரா என பாஜகவிற்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொது மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

Web Editor
பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் 187ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy