கோயிலை சுத்தம் செய்த முர்மு: வீடியோ வைரல்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு கோயில் வளாகத்தை தானே சுத்தம் செய்து வழிபாடு நடத்தியுள்ளார். நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல்...