தொடங்கியது வாக்கு எண்ணிக்கை – குஜராத்தில் பாஜக அபார முன்னிலை; இமாச்சலில் கடும் போட்டி
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக அபார முன்னிலை பெற்றுள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி...