கிரிக்கெட் சங்கத்திற்கென தனியாக கிரிக்கெட் மைதானம் -அசோக் சிகாமணி பிரத்யேக பேட்டி!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தனி கிரிக்கெட் மைதானம் அமைக்கும் எண்ணம் இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழின் சென்னை மண்டல தலைமை செய்தியாளர் சிரில் தேவா...