Search Results for: காஷ்மீர்

முக்கியச் செய்திகள் இந்தியா

‘தி காஷ்மீர் பைல்ஸ்’: சர்ச்சைகளும், எதிர்வினைகளும்

G SaravanaKumar
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம். 1990களின் தொடக்கத்தில் காஷ்மீரில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது- ஆளுநர் ஆர்.என்.ரவி

Jayasheeba
காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது எனவும், பாரதம் தனது உண்மை தன்மையை உணர்ந்திட வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மத்திய கலாச்சார துறை சார்பாக, காஷ்மீரில் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

G SaravanaKumar
காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லை பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் என்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஒருவர் பலி

Web Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் இரு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய காஷ்மீர் பகுதியான கந்தர்பால் மாவட்டத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் பல்டல் பகுதியில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீர் மக்களின் மனநிலை மாறிவிட்டது: அஜித் தோவல்

Mohan Dass
2019க்குப் பிறகு காஷ்மீர் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், 2019 பிப்ரவரி 14ம் தேதி நடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு: யஷ்வந்த் சின்ஹா

Mohan Dass
குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் இம்மாதம் 24ம்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பாஜகவிற்கு காஷ்மீர் பைல்ஸ் ! திமுகவிற்கு நெஞ்சுக்கு நீதி !

Halley Karthik
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தினை மத்தியில் ஆளும் பாஜகவினர் விளம்பரபடுத்தியதுபோல் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தினையும் விளம்பரபடுத்த திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துடன் நெஞ்சுக்கு நீதியை இணைத்து பேச வேண்டியது...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு ஆண்டு இறுதிக்குள் தேர்தல்: ராஜ்நாத்

Mohan Dass
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற ராஜ்நாத் சிங், இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற படக்குழு

Web Editor
தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் இன்று படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்

Web Editor
புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர். உலக நாடுகளில் புற்றுநோய் மிக...