சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினர்
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் தெருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை நடைபயிற்சி சென்ற 3 பேரிடம் கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்துக்கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. செல்போனை பறி...