காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவிலுள்ள காதலி, அமெரிக்காவிலுள்ள காதலனுடன் ‘காணொலியில்’ திருமணம் செய்ய, அதை பதிவு செய்து திருமணச் சான்று வழங்க சார்பதிவாளருக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது....