28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: காட்டு யானைகள்

இந்தியா செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம்!

Web Editor
திருப்பதி மலைப்பாதை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு  யானைகள் நடமாட்டம் காணப்பட்டது. திருமலையில் இருந்து திருப்பதி செல்ல பயன்படும் முதலாவது மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்பட்டது....
தமிழகம் செய்திகள்

நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!

Web Editor
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக...
தமிழகம் செய்திகள்

சின்ன தடாகம் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்!

Web Editor
கோவை சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலையில் காட்டு யானைகள் புகுந்து சாலைகளில் உலா வந்தன. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள சின்ன தடாகம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Web Editor
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

Web Editor
பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாக்கு தோப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்!

Jayasheeba
மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் பாக்கு தோப்பில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம் 100க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தியது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பகுதியில் சமீப காலமாகவே...
தமிழகம் செய்திகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

Web Editor
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி...
தமிழகம் செய்திகள்

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

Web Editor
திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Web Editor
ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!

Web Editor
நீலகிரி அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy