Search Results for: காட்டு யானை

முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Web Editor
காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

Web Editor
கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண்...
தமிழகம் செய்திகள்

மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…

Web Editor
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராம பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு

Web Editor
கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம்...
தமிழகம் செய்திகள்

பழனி அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Web Editor
பழனி –  கொடைக்கானல் சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையால்   வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ளது புளியமரத்து செட் பகுதி. இப்பகுதியில் காட்டு...
தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!

Web Editor
சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து...
தமிழகம் செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை!

Web Editor
சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம்,...
தமிழகம் செய்திகள்

தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை

Web Editor
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த  காட்டு யானை அந்நிலங்களை சேதப்படுத்தி வரும் வீடீயோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி  வருகிறது. தென்காசி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த மாவட்டமாகும்....
தமிழகம் செய்திகள்

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

Web Editor
கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!

Web Editor
கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை,...