கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்
கர்நாடக மாநிலத்தில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...