33.9 C
Chennai
April 25, 2024

Search Results for: கஞ்சா பறிமுதல்

தமிழகம் செய்திகள்

சென்னையில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் – 6 பேர் கைது!

Web Editor
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த மற்றும் வைத்திருந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 26 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்...
குற்றம் தமிழகம் செய்திகள்

திண்டிவனம் அருகே 350 கிராம் கஞ்சா பறிமுதல்!

Web Editor
திண்டிவனம் கோட்டக்குப்பம் பகுதியில் ஒரே நாளில் மட்டும் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

Web Editor
பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து...
குற்றம் தமிழகம் செய்திகள்

சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1,760 கிலோ கஞ்சா பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

Web Editor
தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திர காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 1760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம்

சென்னை மடிப்பாக்கத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது! 303 கிலோ கஞ்சா பறிமுதல்!

Web Editor
மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டு 303 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி...
குற்றம் தமிழகம் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்!

Web Editor
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சாவை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 நபர்களை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை...
முக்கியச் செய்திகள் செய்திகள் வேண்டாம் போதை

14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

Web Editor
நடப்பாண்டில் இதுவரை 14,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளின் 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை...
குற்றம் தமிழகம் செய்திகள்

சென்னையில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

Web Editor
சென்னை கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒரே நாளில் 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த மூவரை கைது செய்தனர். சென்னை பெருநகரில் போதை தடுப்பு  நடவடிக்கை மூலம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் ரூ.1.20கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

Web Editor
ரூ.1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை...
குற்றம் செய்திகள்

கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்

Web Editor
கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy