ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 – ஆறு நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது
தமிழ்நாடு காவல்துறை துவங்கியுள்ள ஆபரேஷன் கஞ்சா வேட்டையின் மூலம் கடந்த ஆறு நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்...