28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: ஓபிஎஸ்

தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

Web Editor
ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!

Web Editor
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சின்னம் இல்லாத ஓபிஎஸ் தரப்பு | தாமரையில் போட்டியிட வலியுறுத்தும் பாஜக?

Web Editor
ஓபிஎஸ் தரப்புக்கு சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.   மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.  பாஜக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இரட்டை இலையை முடக்குங்கள்!” – ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு

Web Editor
இரட்டை இலையை முடக்குங்கள் என்றும் அவ்வாறு முடக்கினால் தனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கவேண்டும் எனவும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்புடனே இயங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” – இபிஎஸ் பேட்டி

Jeni
டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்! – ஓபிஎஸ் பேட்டி!

Web Editor
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் – ஓபிஎஸ்!

Web Editor
மறு உத்தரவு வரும் வரைக்கும் அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளார். அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் க்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Jeni
அதிமுக கொடி,  சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஜகவுடனான கூட்டணி…. மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

Web Editor
பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம் என்று பதிலளித்துள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

Jeni
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy