30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: ஒரத்தநாடு

தமிழகம் செய்திகள்

ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!

Web Editor
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழியினை ஏற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!

Web Editor
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு தஞ்சையில் புதிய தாலுகா உருவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Web Editor
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

Web Editor
2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்!

Web Editor
தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்தார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

தஞ்சை ஆணவக் கொலை – மேலும் 3 பேர் கைது…!

Web Editor
தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யா எரித்து ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெற்றோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

G SaravanaKumar
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!

Web Editor
வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை

Web Editor
புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளை பாதிக்கும் நிலக்கரி சுரங்க பணியை மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

Web Editor
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy