Search Results for: எம்.ஜி.ஆரின்

முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம்; எடப்பாடி பழனிசாமி மரியாதை

Jayasheeba
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அரசியலில் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சேடப்பட்டியார்

Web Editor
”காணாமல் போன பிள்ளை மீண்டும் தனது தாயிடம் வந்து சேரும்போது, அந்த தாய் எத்தனை மகிழ்ச்சி அடைவாளோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்” சேடப்பட்டி முத்தையா மீண்டும் திமுகவில் இணைந்தபோது அந்த மகிழ்ச்சியை இப்படித்தான் வெளிப்படுத்தினார்...
செய்திகள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

Web Editor
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாபெரும் இந்த தலைவரின் பிறந்த நாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என ஓபிஎஸ்...
முக்கியச் செய்திகள் சினிமா

டிஜிட்டலில் உருவாகிறது எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

Halley Karthik
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் நவீன Dolby Atmos ஒலியுடன் டிஜிட்டலில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில், எம்.ஜி.ஆர். நடித்து தயாரித்து, இயக்கிய படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’1973...
முக்கியச் செய்திகள் சினிமா

எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!

Jayapriya
இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பெருமைகளை பற்றிய ஒரு பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில், எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா,...
முக்கியச் செய்திகள் சினிமா

எம்.ஜி.ஆரின் அழகுக்கு அருகில் முடிந்தவரை என்னை அழைத்து சென்றவர் – மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி!

Jayapriya
எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்துக்காக தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நடிகர் அரவிந்த் சாமி நன்றி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

அதிமுகவின் வெற்றி சரித்திரத்தை தொடங்கி வைத்த மாயத்தேவர்

Web Editor
எம்.ஜி.ஆரின் பிம்பம் தோன்றும் திரையை தொட்டுப்பார்த்தே மெய்சிலிர்க்கும் லட்ச கணக்கான தொண்டர்கள் இருக்கும்போது நிஜத்தில் அவரது தோளில் சாய்ந்து உறங்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?. அந்த பாக்கியசாலிதான் மாயத்தேவர். ராசிக்காரர் என...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்- ஓ.பி.எஸ். உறுதிமொழி

Jayasheeba
சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எம்.ஜி.ஆர் அதிமுகவைவிட திமுகவிலேயே அதிகம் பயணித்துள்ளார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
எம்.ஜி.ஆர் அதிமுகவில் இருந்த காலத்தைவிட திமுகவில்தான் அதிக காலம் பயணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஏழ்மையிலும் ஏழ்மையை போக்க உதவிய மயில்சாமி

Lakshmanan
”நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்கிற ஆசை எனக்கு இல்லை ஆனால் இருக்கும் வரை உதவி செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது” எம்.ஜி.ஆர் நடித்த சிரித்துவாழ வேண்டும் திரைப்படத்தின் மறுவெளியீடுக்கான டிரெய்லர்...