28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: உரிமையாளர்

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!

Web Editor
MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டார். கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வந்த My V3 ads நிறுவனம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!

Web Editor
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான பரிசை வேலு என்ற காளைக்காக அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்தி காரை பெற்றுக்கொண்டார். உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம்...
தமிழகம் செய்திகள்

உதகை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு – கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது…!

Web Editor
உதகையில் கட்டுமான பணிகளின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை வட்டம்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கரூர் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் சோதனை நிறைவு!

Web Editor
கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து...
முக்கியச் செய்திகள் செய்திகள்

காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூற தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Jeni
ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளைஅவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓட்டுநர் சர்மிளாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையுமில்லை -தனியார் பேருந்து உரிமையாளர் பேட்டி!

Web Editor
எனக்கும் ஓட்டுநர் சர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையுமில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.  கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை இயக்கி...
தமிழகம் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து பலசரக்கு கடைக்குள் புகுந்த மினி லாரி – கடை உரிமையாளர் உயிரிழப்பு!

Web Editor
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பலசரக்கு கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.  மேலும் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை, உசிலம்பட்டி அருகே, கன்னுார் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் அந்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

தொழில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு!

Web Editor
சென்னை போரூரில் தொழிலில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கோ.பாலகிருஷ்ணன் (54).  இவர் ஐ.சி.எஃப்பில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கர்நாடகாவில் வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.7.71 லட்சம்! உரிமையாளர் அதிர்ச்சி!

Web Editor
கர்நாடகாவில் ஒரு வீட்டுக்கு மின் கட்டணம் 7.71 லட்சம் ரூபாய் வந்ததால், வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஜூலை 1-ம் தேதி முதல் 200 யூனிட்...
தமிழகம் செய்திகள்

உரக்கடை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – வணிகர்கள் போராட்டம்!!

Web Editor
திண்டிவனம் மரக்காணம் அருகே பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து வணிகர்கள் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்து முருக்கேரி கிராமத்தை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy