Search Results for: உயர் நீதிமன்றத்தில்

முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம் – மாணவி உயர் நீதிமன்றத்தில் மனு

EZHILARASAN D
நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டதாக கூறி, கலந்தாய்வில் அனுமதிக்க கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

Web Editor
கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் போலீஸாரால் அழைத்துவரப்பட்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்

Jayasheeba
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்கவையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும்...
தமிழகம் செய்திகள்

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Web Editor
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு – உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்

Web Editor
அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Web Editor
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அரசாணையில் பெண்கள் பெயரை வெளியிட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி உயர் நீதிமன்றத்தில் மனு!

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாம் தமிழர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

Web Editor
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வந்த ஆன்லைன் விளையாட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததாக மணிரத்னம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Yuthi
வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டேன்; அர்ஜுன் சம்பத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்

EZHILARASAN D
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்...