உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்
சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக பதிலுரையாற்றிய அமைச்சர் பொன்முடி, 27 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள்...