Search Results for: உத்தரப் பிரதேச

முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

Halley karthi
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், லக்னௌவில் உள்ள சஞ்சை காந்தி மருத்துவக் கல்லூரியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி

Halley karthi
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது மொத்தமுள்ள 75 உள்ளாட்சி தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் தற்போது வந்துள்ளது. இதில் 67 இடங்களை பாஜக...
முக்கியச் செய்திகள் இந்தியா

கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை மறு பரிசீலினை செய்ய உத்தரவு

Gayathri Venkatesan
கன்வர் யாத்திரைக்கு அளித்த அனுமதியை உத்தரப் பிரதேச அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கன்வர் யாத்திரைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு...
முக்கியச் செய்திகள் இந்தியா

அகில் பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தற்கொலை

Halley karthi
உத்தரப் பிரதேசத்தில் இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பார்தியா அகாரா பரிஷித் (ஏபிஏபி)...
முக்கியச் செய்திகள் இந்தியா

லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

Halley karthi
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி...
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

Halley karthi
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல், நாடு முழுவதும் கவனம் பெறும். கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி.யில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

Halley karthi
உ.பி.யில் நோய்வாய்ப்பட்ட மாடுகளை காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்...
இந்தியா குற்றம்

மாமாவின் ராணுவத் துப்பாக்கியை வகுப்பறைக்கு எடுத்துச் சென்று நண்பனை சுட்டுக்கொலை செய்த மாணவன்!

Saravana
உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவர் ஒருவர் சக மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்...
இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி; உ.பியில் நிகழ்ந்த சோகம்!

Dhamotharan
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புதரா என்ற கிராமத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை...
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு!

Dhamotharan
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. . உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும்...