உசிலம்பட்டி முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா!
மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் கோவிலின் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற முத்தாலம்மன்...