Search Results for: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அமமுக விலகல் – டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால்,  போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கும் -அண்ணாமலை

Yuthi
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று விட்டு விமானத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Web Editor
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல்; ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மாற்று கட்சிகள்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

Jayasheeba
ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவபிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தல்: பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை- அன்புமணி ராமதாஸ்

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிப்பதே இலக்கு- பாஜக

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிக்கவே பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளது என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி- ஓபிஎஸ் அறிவிப்பு

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி...