30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: ஈரோடு கிழக்குத் தொகுதி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; 688 வழக்குகள் பதிவு – சத்யபிரத சாகு தகவல்

Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Web Editor
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்

G SaravanaKumar
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன; தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Jayasheeba
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக  தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். 2023ம் ஆண்டில்  நடைபெற  சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது- நடிகர் தம்பி ராமையா

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது. இது தம்பி ராமையாவின் தனிப்பட்ட கருத்து என கடலூரில் அவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தனியார் தேநீர் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் – இபிஎஸ் அறிவிப்பு

G SaravanaKumar
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy