சென்னை மாவட்டத்துக்குட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகையில் திமுக மாநில சட்டத்துறை துணை...