துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான்கான் சந்தேகம்
தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் கிளப்பியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்,...