இமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்று இன்று அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம்...