அனைத்து தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த தயார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பரிந்துரையின்படி, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்த தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு...