இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 கிரிக்கெட் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கரீபியனில் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியில்...