உலக பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- பிரதமர் மோடி
உலக பொருளாதாரத்தில் இந்திய 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல்...