வெளிநாடு வாழ் இந்தியர் இட ஒதுக்கீடு; உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்...