இந்தி கற்பதில் தவறில்லை; இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்
இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி படங்களை அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் தயாரித்து நடிக்கும் படம் லால் சிங் சத்தா படம் ஆகஸ்ட்...